வரலக்‌ஷ்மி சரத்குமார்.. திருமணம் செய்து கொள்ளாததற்கு இந்த நடிகர் தான் காரணமா.? - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் போடா போடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இதனைத் தொடர்ந்து வரலட்சுமி தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, மாரி 2, சண்டைக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 

வரலட்சுமி ஹீரோயின் மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரங்களிலும் அசத்தலாக தனது திறமையை வெளிப்படுத்துவார். தமிழில் வரலட்சுமிக்கு குறைவான பட வாய்ப்புகள் இருந்ததால் அவர் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவருக்கு 37 வயதாகும் நிலையில் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. 

தாய் ராதிகா எப்படியாவது அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தியும், அவர் மறுத்துள்ளார். இதற்கு காரணம் ஏற்கனவே வரலட்சுமி மற்றும் விஷால் இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த காதல் முடிவிற்கு பின்னால் கூட விஷாலை மறக்கமுடியாமல் வரலட்சுமி இருப்பதாகவும், அதனால் தான் திருமணத்தை தள்ளி போடுவதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varalakshmi sarathkumar avoid marriage reason Leaked


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->