கிளாமர் காட்டும் வனிதா.! குட்டி உடையில் பகீர் கவர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை காதலித்து கிறிஸ்துவ முறைப்படி அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. 

இருப்பினும், அதன்பின் பீட்டரின் முதல் மனைவியால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. எனவே, நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நான் பாஜகவிலா? வனிதாவின் பரபரப்பு பேட்டி! - Seithipunal

லிவிங் டூ கெதர் முறையில் தான் வாழ்கிறோம் என்று சமாளித்துவிட்டார். இதன்பின் பல பிரச்சனைகள் பீட்டர் பாலுடன் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இதனால், இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இது தற்போது வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanidha vijayakumar instagram glamour photo viral 


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal