தெறிக்க விடும் வணங்கான் படத்தின் முதல் பார்வை.! - Seithipunal
Seithipunal


தெறிக்க விடும் வணங்கான் படத்தின் முதல் பார்வை.!

பாலா இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் வணங்கான். இயக்குர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். 

இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில் தற்போது படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. 

அதில், ஒரு பக்கம் விநாயகர் சிலையும் இன்னொரு கடவுள் இல்லை என சொன்ன பெரியார் சிலையும் வைத்தபடி உடல் முழுக்க சகதியுடன் மேலே பார்த்தபடி அருண் விஜய் இந்த போஸ்டரில் உள்ளார்.

இந்த  படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாரிப்பாள சுரேஷ் காமாட்சி, "பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் இயக்குநர் பாலா என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருண் விஜய்க்கு இது மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம்’ என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanangaan movie firstlook released


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->