ஆட்டம் தொடங்கும் முன் ஆடை ஸ்டைல் போட்டி...! - csk வெளியிட்ட புதிய jercy ...! - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நிறைவடைந்தவுடன், மார்ச் 28ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த பெரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் மீண்டும் ரசிகர்களை கவரத் தயாராகிறது.

இதற்காக பத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு முழு வேகத்தில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.மேலும், போட்டிநாட்கள் நெருங்கி வரும் நிலையில், புதிய சீசனைச் சுற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி எதிர்பார்ப்பை உயர்த்துகின்றன.

இந்த சூழலில் லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் தங்களது புதிய ஆட்ட உடைகளை வெளியிட்டு ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளன.

அதேபோல் சென்னை அணி வெளியிட்டுள்ள புதிய ஆட்ட உடை அறிமுகக் காணொளி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புதிய தோற்றத்துடன் களமிறங்கும் அணிகளை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dress style competition before match starts CSK releases new jersey


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->