மல்லு ஆண்ட்டியாக மாறிய டிக்டாக் இலக்கியா.! டிக்டாக் போனதால், இன்ஸ்டாகிராமில் சேட்டை.!  - Seithipunal
Seithipunal


சின்னத்திரையில் நடித்து விட்டு, பல நடிகர் நடிகைகளும், வெள்ளித் திரைக்கு வருவது வழக்கம். ஆனால், அண்மைக் காலமாகவே சமூக வலைதளங்களில் பிரபலமானதால் சினிமா வாய்ப்பு வாசல் கதவை தேடி வந்து தட்டுகிறது. 

அந்தவகையில், டிக் டாக் இலக்கியா தற்பொழுது, ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். டிக்டாக்கில் ஆபாசமான வீடியோக்களை பதிவு செய்வதன் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். 

இதனால், இவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகம். டிக் டாக் செயலி முடக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இலக்கியா அடல்ட் காமெடி கலந்த த்ரில்லர் படம் ஒன்றில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு, "நீ சுடாம வந்தியா?" என்று தலைப்பு இடப்பட்டது. இதில், இலக்கியாவுக்கு டபுள் மீனிங் பேசும் ஒரு கிளுகிளுப்பான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். 

நார்மலாகவே இலக்கியா டிக்டாக்கில் அப்படித்தான் பேசுவார். படத்திலும் அப்படி ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. 

இந்நிலையில், டிக்டாக் இலக்கியா வெளியிட்ட சமீபத்திய போட்டோஷூட்களில் கவர்ச்சியை எல்லை மீறி காட்டி வருகின்றார். துணி எதுவும் போடாமல், கைகளால் உடலை மறைத்து வேற லெவலில் போட்டோஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tiktok ilakiya most hot photos on instagram


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal