பிக்பாசில் இணையும் 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ்7 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த முறை இரண்டு வீடு கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக 5 பேர் வந்தனர். 

அவர்களில் அன்னபாரதி, கானா பாலா வெளியேற மீதமுள்ள வைல்ட் கார்டு என்ட்ரிகளான தினேஷ், அர்ச்சனா, ஆர்.ஜே. பிராவோ ஆகியோர் வலுவான போட்டியாளர்களாக மாறியுள்ளனர். இந்த நிலையில், மேலும் மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்களை பிக் பாசில் உள்ளே கொண்டு வர இருக்கிறார்கள். 

இதற்கான புரோமோதான் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் இல்லத்திற்குள் மீண்டும் வரவேண்டும் என்று வெளியேறிய விஜய் வர்மா அப்போதே விருப்பம் தெரிவித்ததுடன், பிரதீப்பையும் உள்ளே கொண்டு வரவேண்டும் என்று பார்வையாளர்கள் சொல்கின்றனர். இதற்கிடையே உள்ளே வர இருக்கும் அந்த மூன்று புதிய போட்டியாளர்கள் யார்? என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three wild card contestsant entry bigg boss house


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->