அம்மனாக நிற்கும் தமன்னா.! ஆசையாக இட்லி, தோசை சாப்பிடும் அன்னலட்சுமி.! - Seithipunal
Seithipunal


தமன்னாவின் அம்மன் வேட புகைப்படங்களை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் முண்னனி கதாநாயகிகளில் ஒருவர் தமன்னா. கேடி திரைப்படத்தில்  மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி கதாயாநகர்களுடன் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் போக போக கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்தார். சில படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடி வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா. தனது புகைபடங்களை பகிர்ந்து வருவார். அந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகும். அதன் படி தற்போது தமன்னா அம்மன் வேடத்தில் இருக்கும் புகைபடங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அம்மன் வேடத்தில் உணவு உட்கொள்ளும் போது எடுக்கப்பட்ட அஅந்த புகைபடங்களை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thamanna Photoshoot


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->