வெறித்தனமாக ஜிம்மில் வொர்க்கவுட் செய்து, வேற லெவலில் கவர்ச்சி காட்டும் தமன்னா.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா. 

இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். 

இறுக்கமான உடையில், உருக்கமான போட்டோவை வெளியிட்ட தமன்னா.! ரசிகர்கள்  கொந்தளிப்பு.! - Seithipunal

சில நாட்களுக்கு முன்னர் கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். தற்போது தமன்னாவுக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது உள்ளாடை வெளியே தெரியும்படியும், படுகவர்ச்சியாக போட்டோகைலியும் ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவரது வழக்கமாக மாறியுள்ளது.

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா.! - Seithipunal

நடிகை தமன்னா கவர்ச்சி, குடும்பப்பாங்கான வேடம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்தி விடுவார். தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் படு கவர்ச்சி காட்டி நடித்து வரும் தமன்னா, தற்போது ஜிம்மில் வெறித்தனமாக உடலை வெளிக்காட்டி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thamanna hot workout gym


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal