பிக்பாஸ் 4-ல் அந்த டாப் ஆங்கிளில் இருக்கும், ஆபாசப்பட நடிகை.! உற்சாக மிகுதியில் ரசிகர்கள்.!
Sweety in Telugu Biggboss 4
பேஷன் டிசைனராக இருந்து தற்பொழுது நடிகையாக மாறி இருக்கும் ஸ்ரீ ராபகா என்ற ஸ்வீட்டி ராம்கோபால் வர்மாவின் சமீபத்திய படத்தில் நடித்து மிகவும் பிரபலம் ஆனார். அவர் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகை ராஷி கண்ணா தன்னை சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

தனது சுயமரியாதையை புண்படுத்தியதாகவும், இதனால் தான் மிகுந்த அவமானத்தை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது, தெலுங்கில் அவர் தான் ஹாட் டாப்பிக். அவருடைய படங்கள் போலவே. இந்த நிலையில் ஸ்ரீராபகா என்ற ஸ்வீட்டி தெலுங்கு பிக்பாஸ் நான்காம் எபிசோடில் கன்டஸ்டண்ட்டாக கலந்துகொள்ள இருக்கின்றார்.

இதுகுறித்து தானே வாய்ப்பு கேட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் ராம்கோபால் வர்மாவின் ஆபாசபடமான நேக்டு நங்கா நக்னம் என்ற படத்தில் நடித்து மிகவும் ஹா டாப்பிக்காக மாறி இருக்கின்றார் என்று கூறப்படுகிறது.
English Summary
Sweety in Telugu Biggboss 4