43 வயசுன்னு சொன்னா, நம்பவா முடியுது.?! சுரேகா வாணியின் சூடேற்றும் புகைப்படங்கள்.!
sureka vani hot picture
கோலிவுட் சினிமாவில் தனுஷ் நடித்து வெளியான உத்தமபுத்திரன் படத்தில் நடித்ததன் மூலமாக ஆதி எடுத்து வைத்தவர் நடிகை சுரேகா வாணி. அந்த படத்தை தொடர்ந்து, தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம். எஸ் பாஸ்கருக்கு மனைவியாக நடித்திருபிபர்.
அத்துடன், அவர் காதலில் சொதப்புவது எப்படி, பிரம்மா, ஜில்லா, எதிர்நீச்சல், விஸ்வாசம், மெர்சல் என்று தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.
சுரேகா வாணி ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை. தமிழைவிட தெலுங்கில் இவர் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகின்றார். அத்துடன், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். 42 வயதை கடந்த சுரேகா வாணி சினிமாவில் மிகவும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகின்றார்.
இருப்பினும், அவர் நிஜவாழ்வில் மிக மாடர்னாக இருபவர். அத்துடன், சமூகவலைதளங்களில் படு பிசியாக இருக்கின்ற சுரேகா வாணி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு 43 வயதில் இப்படியா? என்று ரசிகர்களை ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.