#BREAKING || நடிகர் ரஜினி திடீர் டெல்லி பயணம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் திடீர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி நடிப்பில் இறுதியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகியது. இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ரஜினி தங்கையாகவும் குஷ்பு மற்றும் மீனா இருவரும் முறை பெண்களாகவும் நடித்திருந்தனர்.

இந்த படம் குடும்பத்தினர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் தனது 169வது திரைப்படம் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Super star Rajinikanth going to Delhi for shooting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->