தாயான ராதிகாவின் மகள்! புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்!!
suja wishes to rayanne hardy for her second baby
நடிகை ராதிகாவின் மகள் கடந்த 2016 ல் ரேயான் அபிமன்யூ மிதுன் என்னும் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துகொண்டார். ரேயான், மிதுன் ஜோடிக்கு ஏற்கனவே ஆண்குழந்தை பிறந்தது. பாட்டியான மகிழ்ச்சியில் இது குறித்து ராதிகா ஏற்கனவே பகிரிந்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த வருடம் தாய்மையடைந்த ரேயானின் உருவத்தை கிண்டல் செய்தவர்களுக்கு அவர் சமூகவலைதளத்தில் பதிலடி கொடுத்திருந்தார். அந்த சமயத்தில் இது சர்ச்சையாகவும் பேசப்பட்டது.
தற்போது, அவர் தனது இரண்டாவது குழந்தைக்கு தாயாகியுள்ளாராம். பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கட்டும் என்று புகைப்படத்துடன் விசயத்தை பிக்பாஸ் பிரபலம் நடிகை சுஜா வருணி தெரிவித்திருந்தார்.
English Summary
suja wishes to rayanne hardy for her second baby