திடீர் சோதனை! நடிகர் ஆர்யா வீட்டில் புகுந்த வருமான வரித் துறையினர்...! திடுக்கிடும் தகவல்... - Seithipunal
Seithipunal


வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை அண்ணா நகரிலுள்ள நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான சீ ஷெல் (sea shell) உணவகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களிலுள்ள ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், உணவக அதிகாரிகள் வராத நிலையில், காவலாளியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல், சென்னையிலுள்ள நடிகர் 'ஆர்யா' வீட்டிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில், வரி ஏய்ப்பு புகாரின்பேரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் இது குறித்த விரிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden raid Income Tax officials enter actor Aryas house Shocking information


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->