சிம்புவின் அடுத்த படம்! வில்லேஜ் லுக்கில் அட்டகாசமான போஸ்டர்! வீடியோ!  - Seithipunal
Seithipunal


நடிகர் சிலம்பரசனின் 46வது திரைப்படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் தமன் இசையில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். திரைப்படத்திற்கான வேலைகள்  நடைபெற்று வரும் வேளையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சரியாக 12.12 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் கதையானது கிராமத்தின் பின்னணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

STR46 motion poster released


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal