கவின் நடிக்கும் ''ஸ்டார்'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ஸ்டார்'' அதிதி எஸ். போஹன்கர் கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்த திரைப்படத்தின் மேக்கிங் பிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே நடிகர் கவின், தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டதாகவும் அறிவுத்திருந்தார். 

இந்நிலையில் ''ஸ்டார்'' திரைப்படத்தின் வெளியீடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ''ஸ்டார்'' திரைப்படம் வருகின்ற மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Star movie release update!


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->