விஜயின் வாரிசு படத்தில் சிம்பு.. ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளானது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. 

இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நிறைய நட்சத்திர பட்டாள்கள் இருக்கும் நிலையில் சிம்புவும் இதில் இணைந்துள்ளார். ஒரு பாடலை விஜய்க்காக சிம்பு பாடி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பாடலை படத்தில் இணைக்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

சமீபத்தில் வாரிசு திரைப்படத்திற்காக சிம்பு பாடிய பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் விரைவில் இந்த பாடல் பற்றிய முழு விவரங்களும் பட குழுவினரால் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விஜயின் வாரிசு திரைப்படத்தில் சிம்பு இணைந்துள்ள தகவல் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu in vijay varisu movie


கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,
Seithipunal