வெறித்தனமான ஆட்டம்., வளைத்து நெளித்து குத்தாட்டம் போட்ட ஷிவானி.! டான்ஸ் டே அட்றாஸிட்டி.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஷிவானி தமிழில் பகல் நிலவு சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து, கடை குட்டி சிங்கம் என்ற தொடரிலும் நடித்தார். தற்போது, அவர் இரட்டை ரோஜா என்ற சீரியலில் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார்.

அத்துடன் சமீபத்தில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ வீடியோ டான்ஸ் என்று பலவற்றையும் பதிவு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். 

இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சரியாக கேம் விளையாட வில்லை என்று பலராலும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டார். தொடர்ந்து, தற்போது கவர்ச்சி போட்டோசூட்டிற்கு திரும்பியிருக்கிறார். இத்தகைய சூழலில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை பதரவைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shivani narayanan lates dance video for IDD of 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal