பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நபர்... கதறி அழும் லொஸ்லியா.. நெகிழ வைக்கும் வீடியோ! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். 

பிக்பாஸ் சீசன் 3 இதுவரை 81 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

இந்த வாரம் freeze டாஸ்க் நடைபெறுகிறது. நேற்று முகேனின், தாய் மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸாக சென்றனர். இதைக் கண்ட முகென் உற்சாகத்தில் ஓடிவந்து தனது தாயை கட்டியணைத்து கண்ணீர் வடித்து அவரை வரவேற்றார். 

இந்நிலையில், இன்று லொஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார். அவரை பார்த்ததும் லொஸ்லியா கதறி அழுகிறார். சுமார் 10 ஆண்டுகளாக பார்க்காத தன் அப்பாவை பார்த்து லொஸ்லியா கதறி அழும் காட்சிகள் பார்ப்போரை நெகிழ வைக்கிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 11 bigg boss promo


கருத்துக் கணிப்பு

5 , 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு அவசியமா
கருத்துக் கணிப்பு

5 , 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு அவசியமா
Seithipunal