குழந்தையை கொஞ்சி விளையாடும் செல்வராகவன்.! மனைவி வெளியிட்ட புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகமானவர், இயக்குனர் செல்வராகவன். பின், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களை வெற்றிகரமாக இயக்கியவர். தமிழ் சினிமாவில் செல்வராகவனுக்கு என தனியிடம் இருக்கிறது.

தனது சகோதரர் தனுஷ் மற்றும் தன்னுடைய சிறுவயது நினைவுகள் பற்றி சமீபத்தில், “கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். இருவேளை உண்டால் அரிது. அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. 

ஆயினும், சமூகம் கேலி செய்யும். நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என்று கூறியவர்களுக்கு முன்பாக, எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்” என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், தற்போது தனது குழந்தையை கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

selvaragavan child photo viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->