விடுமுறையை கொண்டாட சமந்தா சென்றுள்ள இடத்தை பாருங்கள்.! வைரல் பிக்சர்ஸ்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது நடிகை சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்தவுடன் நடிகை சமந்தா மிக வேகமாக சினிமாவில் படங்களில் கமிட்டாகி வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களை தாண்டி தற்போது பாலிவுட் திரையிலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளார். 

விவாகரத்துக்கு பின்னர், அவர் தனது நட்பு வட்டாரத்தை விரிவுபடுத்த துவங்கிவிட்டார். மேலும், முன்னணி நடிகைகளுடன் அவர் அவ்வப்போது அரட்டை அடிப்பது ஊர் சுற்றுவது என்று தனது பொழுதை கழித்து வருகிறார். மேலும், தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கின்ற திரைப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி திரையுலகையே கவர்ந்திழுத்தார். 

இத்தகைய நிலையில் நடிகை சமந்தா ஓய்வெடுப்பதற்காக பனிப்பிரதேசங்களில் தனது விடுப்பை கொண்டாடி வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha vacation photos


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->