தந்தை மரணம்! பெரும் சோகத்தில் நடிகை சமந்தா!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு சற்று முன் காலமானார்.

இந்த துயரமான செய்தி அவரது ரசிகர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தந்தையை இழந்த கவலையில் மூழ்கிய சமந்தா, தனது சமூக வலைதளத்தில் உணர்ச்சிப்பூர்வமான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நாம் மீண்டும் சந்திக்கும் வரை, அப்பா" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.  

சமந்தாவின் குடும்பத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Samantha dad death


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->