விதவிதமாய் போஸ்.. ஆனாலும், திருப்தி இல்ல.. சாக்‌ஷிக்கு ரசிகர் அட்வைஸ்.! - Seithipunal
Seithipunal


சாக்ஷி அகர்வால் இந்திய திரைப்படங்களில் நடிக்கும் நடிகை ஆவார், இவர் தமிழ் மட்டும் அல்லாது மலையாள திரைப்படங்களிலும் பல துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார். மேலும், சாக்ஷி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து இருக்கின்றார். 

ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து 2018-ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் புகழ்பெற்றார். அதற்கு முன்பே பல படங்களில் சாக்ஷி நடித்து இருந்தாலும் அப்பொழுது தான் கவனிக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் சாக்ஷி நடித்து இருந்தார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3  நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார். 

ஊரடங்கு நேரத்தில் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை பகிர்ந்து ரசிகர்களை சொக்கவைத்து வந்தார். சமீபகாலமாக சாக்‌ஷி கடுமையாக ஒர்க்கவுட் செய்து தனது உடலை கவர்ச்சியாக மாற்றி வருகின்றார். இருப்பினும், அவரது புகைப்படங்கள் பெரிதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.

பளபளப்பாக சாக்ஷி மாறி இருந்தாலும் கூட, ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. இந்நிலையில், இதற்கு காரணமாக ரசிகர் ஒருவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போதவில்லை என்று கமென்ட் செய்து இருக்கின்றார். ரசிகர்களின் ஆசையை சாக்ஷி நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலோங்கி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sakshi agarwal fan comment of her Instagram photo 


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->