சகுனி பட பிரணிதா வெளியிட்ட வீடியோ..! பயந்து பதறி ஓடும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான 'சகுனி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரணிதா சுபாஷ். அதன் பிறகு, 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்', மாஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடத்திருந்தாலும் படவாய்ப்புகள் பெரிதாக இவருக்கு அமையவில்லை.

இருந்தபோதிலும், இவரது நடிப்பிற்கும் மற்றும் அழகிற்கும் இவருக்கென தனி ரசிகர்கள் உண்டு. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

தற்போது, இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக இல்லாததால் சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுப்பார். 

தற்போது பிரனீதா குடும்ப நிகழ்சியில் ஸ்கின் கலர் லேகங்கா அணிந்து புகைப்படம் வெளியிட்டு அசத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

saguni movie heroine pranitha video viral 


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->