சாண்டி மாஸ்டருக்கு இரண்டாவது வாரிசு.! என்ன குழந்தை தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் சாண்டி மாஸ்டர். பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான மாஸ்டராக அவர் இருந்து வருகிறார். பல்வேறு முக்கிய திரைப்படங்களில் அவர் பணியாற்றி வருகின்றார். இறுதியாக இவரது இயக்கத்தில் சார்பாக கர்ணன் மற்றும் சர்பேட்டாபோன்ற திரைப்படங்களில் நடன அமைப்பு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தகைய சூழலில், மாஸ்டர் சாண்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு மகன் பிறந்துள்ளதாக பதிவிட்டு இருக்கிறார். 

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. சாண்டி மாஸ்டரின் ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

saandi master got son


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->