ஆர்ஆர்ஆர் படத்துக்கு நிச்சயம் ஆஸ்கர் விருது உறுதி - நம்பிக்கை கூறும் பிரபல இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ஆர்ஆர்ஆர் படத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டால், ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். இதனால் தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும், இது குறித்து தனது டோபரா பட நிகழ்வில் பேசிய அவர், ''ஹாலிவுட்டில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டால், இப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்க 99 சதவிகித வாய்ப்பு உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RRR OSCOR INFO


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal