ஆர்ஜே.பாலாஜி தங்கையா இது.?! கிளாமர் போஸால் வியந்த நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜெ.பாலாஜிக்கு தங்கையாக அடுத்து இருப்பவர் ஸ்ம்ரிதி வெங்கட். தற்பொழுது இவர் தீர்ப்புகள் விற்கப்படலாம் மற்றும் அக்னி நட்சத்திரம் ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். 

இந்த நிலையில் இணையத்தில் இவரது குட்டி டவுசர் அணிந்த கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது. 

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் பவ்யமாக இழுத்து போத்தி கொண்டு குடும்ப பாங்கான ரோலில் நடித்த அவரா இது இப்படி கிளாமராக போஸ் கொடுக்கிறார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rj balaji sister character viral pic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->