''ராயன்'' படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்: வைரலாகும் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் நடிகர் தனுஷ் பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களை கொண்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தனுசு இயக்கத்தில் வெளியான பா.பாண்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50வது திரைப்படத்திற்கு ''ராயன்'' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளதாக பட குழு போஸ்ட்டரை வெளியிட்டு அறிவித்திருந்தது. 

இந்நிலையில் 'ராயன்' திரைப்படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்திருப்பதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rayan movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->