இந்த புகைப்படத்தில் இருக்கும், நடிகை யார் தெரியுமா.?! இப்பவும் சுட்டிக்குழந்தை தான்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா.ராஷ்மிகாவுக்கு ரசிகர் கூட்டம் அதிகம். அவரது க்யூட் ஆக்டிவிடியால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது. 

இவர் சமீபத்தில் நடிகை கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தை அவர் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த படம் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். ஒருவேளை ஓடிடியில் வெளியானால் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

முதலில் தம்பி, இப்போ அண்ணன்., எக்ஸ்பிரெஷன் கியூன் ராஷ்மிகா.! வெளியான  பரபரப்பு தகவல்.! - Seithipunal

சமீபத்தில் பாலிவுட் படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவிற்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்தகைய சூழலில், தனது சம்பளத்தை 3.5 கோடியிலிருந்து ஒரேயடியாக 10 கோடியாக ராஷ்மிகா மாற்றி விட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashmika cute childhood picture viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->