வயசானாலும், அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை.! கும்மென்ற புகைப்படத்தை வெளியிட்ட ரம்யாகிருஷ்னன்.!  - Seithipunal
Seithipunal


நடிகை ரம்யா கிருஷ்ணன் 80, 90களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர்.  பட வாய்ப்புகள் குறைந்த நேரத்தில் பல்வேரு சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின்னர் வெளியான பாகுபலி திரைப்படம் மீண்டும் அவரை படுபிஸியாக்கியது.

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிகவும் கோக்குமாக்கான ஓர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். குமாரராஜா தியாகராஜன் இயக்கிய இந்த படத்தில் நதியா மறுத்த அந்த கதாபத்திரத்தில் தான் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்தார்.

தற்போது ரம்யாகிருஷ்ணனிற்கு 48 வயதாகின்றது. இருப்பினும் இளம் நடிகைகள் போன்று இரவு நேர பார்ட்டி என பல விஷயங்களில் ஈடுபட்டு ஜாலியாக இருக்கின்றார். 

அதுபோல ஒரு நேர பார்டியில் கலந்து கொண்ட ரம்யஆகிருஷ்ணன் மிகவும் மாடர்னான உடையில் மதுக்கோப்பைகள் குவிக்கப்பட்டு இருக்கும் ஒரு மேசையின் முன் நின்று தன்னுடைய தோழிகளுடன் போஸ் கொடுத்துள்ளார். இது ரசிகர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

English Summary

ramyakarishanan party photo


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal