நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது.?! கிருஷ்ணா வெளியிட்டு வைரலாகும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


ஜினி நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரியாக சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதன் பின் பாகுபலி படத்தில் ராஜமாதாவாக வந்து சிவகாமியாக மிரட்டல் காட்டினார்.

இவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் இந்த படம், இது போன்ற மிரட்டல் வேடங்கள் தான் அவருக்கு மிகவும் சிறப்பு கொடுத்தன. தற்போது அவரின் கணவரான இயக்குனர் வம்சி கிருஷ்ணாவின் இயக்கத்தில் பல வருடங்களுக்கு பின் நடித்து வருகிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாக கௌதம் மேனன் எடுக்க அதில் ஜெயலலிதாவாக ரம்யா நடிக்கிறார். தற்போது மகன் ரித்விக்கின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramya krishnan son birthday clelebrates


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal