சேரனின் அடுத்த அவதாரம்.. குவியும் வாழ்த்துக்கள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குடும்ப தலைவனாக இருந்து அனைவரையும் வழிநடத்தியவர் சேரன். இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் அனைவரிடமும் நல்ல முறையில் பழகினார். 

மேலும், இளம் போட்டியாளர்கள் மத்தியில் சிறப்பாக விளையாடினர். பிக்பாஸ் வீட்டில் 80 நாட்களுக்கு மேல்இருந்தார்.  

பிக்பாஸ் வீட்டை வெளியேறிய சேரன் தற்போது தனது புதிய அவதாரம் எடுத்துள்ளார். சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். 

அதில், ராஜாவுக்கு செக் என்னும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, இன்று அந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகும் என பதிவு செய்துள்ளார். சேரனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajavukku check movie update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal