கட்டம்கட்டி கவர்ச்சி காட்டும் ரைஸா வில்சன்.! எண்ணமெல்லாம் எக்குத்தப்பா ஆகுது.! - Seithipunal
Seithipunal


பிரபல மாடல் அழகியாக இருந்த நடிகை ரைஸா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மிகப்பெரிய பிரபலமாகினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்ததால், கிளாமரை அவர் வாரி வாரி இறைத்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார்.

தொடர்ந்து நடிகர் ஹாரிஸ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் போன்ற திரைப்படங்களில் நடித்தார். காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த திரைப்படம் செம ஹிட் அடித்தது. பின், நடிகர் ஹாரிஸ் கல்யாணுடன் காதல், கல்யாணம் என்று கிசு கிசுக்கப்பட்டார். இதை நடிகை ரைசாவே பல்வேறு மேடைகளில் மிக ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

எப்போதும், சமூகவலைத்தளத்தில் மிகவும் பிசியாக இருக்கின்ற ரைஸா சமீபத்தில் மாலத்தீவு கடற்கரைக்கு சென்றார். அங்கே எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்ற நடிகை ரைஸா தற்போது உடல் முழுதும் அப்படியே தெரியும்படி மெல்லிசான உடையில் செம கிளாமர் காட்டி கிறு கிறுக்க வைத்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Raiza Wilson black Box dress


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->