வெண்ணிய உடையில் ராய்லட்சுமி வெளியிட்ட அம்சமான புகைப்படம்.! பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். மங்காத்தா, அரண்மனை 2 மற்றும் காஞ்சனா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். 

நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கூட இந்த நான்கு படங்களில் தான் ராய் லட்சுமி பலராலும் அடையாளம் காணப்பட்டார். அத்துடன் அவர் சவுகார்பேட்டை சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் கவர்ச்சி காட்டி நடித்திருப்பார். 

இருப்பினும் அந்த படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. படவாய்ப்புகள் இன்றி சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ராய்லட்சுமி மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார். 

இந்த நிலையில் தற்போது அவர் வெள்ளை நிற குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rai lakshmi short skirt photoshoot viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal