மீண்டும்., மீண்டும் கவர்ச்சி போஸ் கொடுத்து, ரசிகர்களை கிறங்கடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்.! - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இப்படத்தில் மூலம் அதிக ரசிகர்கள் தன்பக்கம் ஈர்த்தார்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாகும். அடுத்ததாக தற்போது ‘தேவ்’ என்ற படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வெளியானது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உட்பட 25க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன் முன்னழகு தெரியும் படியான போஸ் கொடுத்து "என் உயிரில் நெருப்பும், இதயத்தில் கருணையும் உள்ளது" என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rahul preet singh hot photos


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->