காதல் சொட்ட ரீலிஸ் போடும் வேலைக்கார செல்வி. ! பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வீடியோ வைரல்.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மிகவும் பாவப்பட்ட தாயாக நடித்திருப்பார். சமீபத்தில் செழியனின் காதல் கதை மிகப்பெரிய விறுவிறுப்பை ஏற்படுத்திய நிலையில், எழில் படம் ஒன்றை எடுத்து அவரது வீட்டில் இருப்பவர்களை சந்தோஷப் படுத்தினார்.

இது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. அதுபோல பாக்கியலட்சுமி மசாலா கம்பெனி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். 

மிகவும் கொடுமைக்கார கணவனாக இதில் நடிகர் சதீஷ் கோபி வேடத்தில் நடித்து இருப்பார். இந்த நிலையில், சீரியலில் பாக்யா வீட்டு வேலைக்காரியாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் கம்பம் மீனா நடித்து வருகின்றார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் கஸ்தூரி என்று கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். 

சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று தற்போது படு வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ps kasthuri video viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal