ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிரியாமணி.! வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 'கண்களால் கைது செய்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியாமணி அதன்பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்தார். 

அதன்பிறகு பருத்தி வீரன் படத்தில் நடித்த பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். அவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக வந்து கொண்டிருக்கிறார். 

தற்போது தமிழில் 'கொட்டேஷன் கேங்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

 இந்த நிலையில் தற்போது அவரது சமீபத்திய போட்டோஷூட் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PriyaMani recent photo shoot viral


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->