பிரியம் கண்டேன் பிரியாணி காணவில்லை.. நடிகர் பார்த்தீபன் ட்விட்..!! - Seithipunal
Seithipunal


இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் கடைபிக்கப்பட்டு வருகிறது. இம்மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாம் மார்கத்தினுடைய வழிகாட்டல் முறைப்படி நோன்பு விரதம் இருந்து இறைவனை வழிபட்டு வருகின்றனர். 

பொதுவாக இஸ்லாமியர்களின் திருவிழாக்கள் என்றாலே பிரியாணி கிடைக்கும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், சமூக வலைத்தளத்தில் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது. 

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்தீபன் தனது ட்விட்டர் பக்கத்தில், அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவர் சோழன்  கதாபாத்திரத்தின் படி " நண்பன் வருவான், பிரியாணி தருவான்" என்றும் "பிரியம் கண்டேன் பிரியாணி காணவில்லை" என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parthiban twit about Ramalan Briyani


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal