காவியா அறிவுமணியின் கலக்கலான வீடியோ.! முல்லை பலே எக்ஸ்பிரஷன்.! - Seithipunal
Seithipunal


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ரீமிக் செய்யப்பட்டு வருகிறது. சகோதரர்களின் கூட்டுக்குடும்பம் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 

இதில் மீனா ஜீவா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், தற்போது தனம் கர்ப்பமாக இருக்கிறார். இதற்கிடையில், முல்லை கதிர் ஜோடிகளுக்கு இடையே ரொமான்ஸ் காட்சி துவங்கியது. அந்த நேரத்தில்தான் நடிகை சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். 

​இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவ்யா., இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரம் மூலமாக பிரபலமடைந்த இருக்கிறார். 

தற்போது காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டாக எக்ஸ்பிரஷன் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ அதிக லைக்குகளை பெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pandiyan stores mullai video viral 


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal