ஊர்வசிக்கு இப்படி ஒரு பொண்ணா.?! ஆச்சரியத்தை ஏற்படுத்தும் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரையில் முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியவர் நடிகை ஊர்வசி. 1980களில் கொடிகட்டிப் பறந்த ஊர்வசி தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து இருக்கின்றார்.

அத்துடன், அவர் இறுதியாக ஆர்ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

கடந்த 2000ம் ஆண்டு நடிகை ஊர்வசி மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான மனோஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கின்றார். ஊர்வசிக்கு குஞ்சட்டா என்ற மகள் இருக்கின்றார். இந்த நிலையில் திருமணமான 8 ஆண்டுகளில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அத்துடன், குஞ்சட்டா அவருடைய தந்தை மனோஜிடம் வளர்ந்து வருகின்றார்.

It was she who taught me how to be a family man: Manoj K Jayan - CINEMA -  CINE NEWS | Kerala Kaumudi Online

அதன் பின், ஊர்வசி 2013ம் ஆண்டு சென்னையை சேர்ந்த சிவபிரசாத் எனும், தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 2014ல் இவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நன்கு வளர்ந்து அவர் அழகில் அம்மாவையே மிஞ்சிய ஊர்வசியின் மகளுடைய புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OORVASI DAUGHTER PHOTO


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal