இது தான் நீலிமாவின் குடும்பமா.?! சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகை நீலிமா ராணி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். நிறைய திரைப் படங்களில் கதாநாயகிகளுக்கு துணை நடிகையாகவும், தோழியாகவும் இவர் நடித்து அசத்தியிருப்பார். 

இவர் தாமரை, வாணி ராணி, தலையணை பூக்கள் சீரியல் நடித்துக் கொண்டிருந்த பொழுது, நிறம் மாறாத பூக்கள் எனும் சீரியலை தயாரித்தார். இவரது வில்லி கதாபாத்திரங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கும். இவரது நடிப்பு அத்தனை சுவாரஸ்யம் மிக்கதாக இருப்பது வழக்கம். 

சமீபகாலமாக அவர் கர்ப்பமாக இருப்பதால் சீரியல்களில் நடிக்காமல் இருந்து வந்தார். சமீபத்தில் தான் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டாமலேயே இருந்து வந்தார். இந்நிலையில், தற்போது தனது குடும்பத்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neelika family Photos viral in instagram 


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal