பளபளக்கும் நயன்தாரா வீடு.. புகைப்படங்கள் உள்ளே.! இதை பார்த்தா குஷி ஆயிடுவீங்க.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முடிசூடா மகாராணியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவர் தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். 

தற்பொழுது, நயன்தாரா ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். கொரோனா பிரச்சனைகள் முடிந்து திரையரங்குகள் திறக்கப்படும் போது இந்த படமானது திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன் அவர் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் நெற்றிக்கண் படத்திலும் நடித்து இருக்கின்றார். இரண்டு படங்களும் வெளியாக இருக்கும் நேரத்தில், சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதுதான் நயன்தாராவின் வீடு என்று கூறப்படுகிறது. 

ஒரு மலையாள வெப்சைட்டில் வெளியாகியிருக்கும், இந்த புகைப்படத்தை பார்த்தால், கண்டிப்பாக நீங்கள் குஷியாகி விடுவீர்கள். பளபளப்பான வேலைப்பாடுகளுடன் இருக்கும் அந்த வீடு காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara house photos viral on social media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->