காதலனுடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தினம் கொண்டாடிய நயன்தாரா..! - Seithipunal
Seithipunal


திரையுலகின் நாயகி, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, மாஸ் ஹீரோக்களுக்கு சமமாக அதிக ரசிகர்களை கொண்டவர். இவர் தனது, அழகாலும், திறமையாலும் இன்றைய வரைக்கும் அவரது இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறார்.

இவர் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். பின்னர், தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி படங்களில் நடித்து பல வெற்றிப் படங்களை தந்தவர்.

மேலும், அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். சாய்ரா நரசிம்மரெட்டி, பிகில், தர்பார், லவ் ஆக்சன் ட்ராமா என தமிழ், மலையாளம் என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து, இவர் விக்னேஷ் சிவனை காதலித்து அவரது, சொந்த வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தற்போது மிகவும் உற்சாகத்தில் காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார் நயன்தாரா. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara celebrates valentines day with shivan


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal