4 தேசிய விருதுகளை வென்ற ஒரே திரைப்படம்! - Seithipunal
Seithipunal


2021ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் சண்டை வடிவமைப்பாளர் கிங் சாலமனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இந்த படத்தின் நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித், சிறந்த இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர் சீனிவாஸ் மோகனுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

2021ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `கடைசி விவசாயி' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட மொழியில் சிறப்பு திரைப்படத்திற்கான தேசிய விருதை 777 சார்லி திரைப்படம் வென்றுள்ளது.

மலையாள மொழியில் சிறப்பு திரைப்படத்திற்கான தேசிய விருதை ஹோம் என்ற திரைப்படம் வென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NationalFlimAward RRR


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->