லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


ஜெயம்ரவியின் கோமதி படத்தின் மூலம் தமிழ் சீனிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். பின்னர் லவ் டுடே படத்தை நடித்து இயக்கிதியதன் மூலம் பிரபலம் அடைந்தவர் பிரதீப் ரங்கநாதன்.

இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் எந்த புதிய படத்தில் நடித்து வருகிறார்.படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து அடைத்த படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடத்த மாதம் ஏ.ஜி.எஸ் நிறுவனம் வெளியிட்டது.

அஸ்வத் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திற்கு டிராகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று முதல் படப்பிடிப்பு பணிகள் துவங்கப்படுகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.எந்தமாதிரியான கதைஅம்சம் கொண்டதாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love today fame Pradeep Ranganathan movie name announcement


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->