ஜம்மு காஷ்மீரில் லேசாக அதிர்ந்த கட்டிடங்கள்! பீதியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று காலை சுமார் 8:35 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலின் 3.5 பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தரை மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் சேதம் குறித்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu and Kashmir mild earthquake


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->