நண்பன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?! அசத்தல் தகவல்.!  - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நண்பன். இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் பிரசாந்த் ஆகியோரும் நடித்து இருப்பார்கள். 

இது மிகவும், ஜாலியான திரைப்படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கினர். தொலைக்காட்சிகளில் எப்பொழுது ஒளிபரப்பினாலும் இந்த படத்திற்கு பார்வையாளர்கள் அதிகம். இதில் கதாநாயகியாக இலியானா நடித்து இருந்தார். 

இதன் பின்னர், பாலிவுட்டிற்கு சென்றவர்தான், அவர் பின்னர் தென்னிந்திய சினிமாவை கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில், தற்போது படத்தின் சைலன்சர் கதாபாத்திரம் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 

இவரது உண்மையான பெயர் ஸ்ரீ வஸ்தன் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான திலீப் தானம். ஒரு சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. எனவே, தான் இந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீ வஸ்தன் நடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nanban movie History 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->