கட்டுக்கடங்காத கவர்ச்சியில் நமீதா... வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள்.!
namitha hot photo shoot
பிரபல நடிகை நமீதா தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
நடிகை நமீதா தமிழில் இதுவரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவர் அஜித்துடன் நடித்த பில்லா படத்தை நம்மால் மறக்க முடியாது. அதன்பிறகு படவாய்ப்பு குறையவே, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து நமீதா தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டார்.
நமீதா சமூகவலைத்தளத்தில் அவரது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். தற்போது, உடல் எடையை கணிசமாக குறைத்துக்கொண்டு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.