#வீடியோ: அழகாக கோலமிட்டு, புடவை அணிந்து லக்ஷணமாய் பொங்கல் கொண்டாடிய நமீதா.!  - Seithipunal
Seithipunal


நடிகை நமீதா மிகவும் சொதப்பலாக தமிழ் பேசினாலும் கூட அவருக்கென்று குறிப்பிட்ட ரசிகர்கள் இருப்பர். இவர் ‘மானாட மயிலாட’ டான்ஸ் ப்ரோகிராம் காலத்தில் இருந்தே மச்சான்ஸ் டயலாக் மிக பிரபலம். கடந்த சில நாட்களாக நமீதா ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தார். 

மீண்டும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்துகொண்டு ரசிகர்களால் மீண்டும் பேசப்பட்டார். ஓரிரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அவர் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கின்றார். சமீபத்தில் அவர் தற்போது பாஜகவில் இணைந்து தேர்தல் பணியாற்றி வருகின்றார்.

 கூண்டில் இருப்பது இப்போது புரிகிறதா?.. விலங்குகளின் வலியை உணருங்கள்.. நடிகை  நமிதா ஆங்கிரி..!! - Seithipunal

பொங்கல் நெருங்கி வருகின்ற தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து நமீதா கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசினார்.

நடிகை நமீதா தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டி?! பரபரப்பு பேட்டி! - Seithipunal

அப்போது நமீதா, “எல்லாருக்கும் போங்கல் நல்வாழ்த்த்துக்கள் போங்கலோ போங்கல்” என தெரிவித்து இருப்பர். இது காண்போருக்கு சிரிப்பலையை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இந்நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொங்கல் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nameetha pongal celebration 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->