முகேனுக்கு இப்படி ஒரு முகமா.?! வெளியான புகைப்படம் வைரல்.!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸில் மிகவும் கோபக்காரனாக இருக்கும் முகென் சிறு வயதில் எப்படி இருக்கிறார் என்று பார்ப்போம்.

பிக்பாஸின் துவக்கத்தில் அதிகம் பெண்கள் தான் சண்டையிட்டு கொண்டு இருந்தனர். ஆண்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என பொழுதை கழித்தனர். அதன் பிறகு பெண்களின் கவனம் இவர்களது புறம் திரும்பியது.

இதன் காணமாக இரண்டு இளைஞர்கள் சிக்கி கொண்டனர். ஒன்று கவின் மற்றொன்று முகேன். கவினுக்கு இந்த பெண்கள் பற்றி ஓரளவு புரிந்தால் அவர்களது வலையில் சிக்காமல் பட்டும் படாமலும் சிக்கி எஸ்கிப் ஆக முகேன் மாட்டி கொண்டார்.

ஓரளவுக்கு மேல் பொறுத்து கொள்ள முடியாத முகேன் தற்பொழுது மிகவும் கோபக்காரன் போல மாறிவிட்டார். பலகையை உடைப்பது மற்றும் நாற்காலியை தூக்கி அடிப்பது என டோட்டலாக மாறி விட்டார். 

இந்நிலையில், முகேன் இதை விட கோபக்காரர் என்றும், இதெல்லாம் சும்மா ட்ரெயில் தான் என்றும் வெளிவட்டாரங்கள் கூறுகின்றன. தற்பொழுது முகெனின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மிகவும் அப்பாவியாக காட்சி அளிக்கிறார் சாக்லேட் பாய் முகேன்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mukein old photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal