மனதை திறந்து காட்டிய மியா...! யூடுப்பில் பதறிப்போன ரசிகர்கள்... ஆடிப்போன தொகுப்பாளர் மற்றும் கேமிரா மேன்..!! - Seithipunal
Seithipunal


ஆபாசப்பட துறையில் மிகவும் பிரபலமானவர் மியா கலிஃபா (வயது 26). இவர் லெபனானில் பிறந்தார். 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த மியா கலிஃபா. இவர் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஆபாசப்பட நடிகையானார்.

மியா கலிஃபா ஆபாசப்படங்களில் வெறும் 03 மாதங்கள் மட்டும் நடித்த நிலையில், 2015ல் ஆண்டியின் இருந்து ஆபாசப்படங்களில் நடிக்கவில்லை.  தற்போது ஆபாசப்பட வலைத்தளங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், மியா கலிஃபா அளித்த பேட்டி ஒன்றில், ஆபாசப்பட துறையை பற்றிய பல தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

ஆபாசப்பட வலைத்தளங்களில் என்னுடைய வீடியோ மிகவும் பிரபலமானவை. எல்லா காலத்திலும் அதிகம் பார்க்கப்பட்ட ஆபாசப்பட நடிகைகளில் ஒருவர். என்னதான் முன்னணி நடிகையாக இருந்தாலும் ஊதியம் என்று வரும்போது சரியா ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார். 

நான் படங்களில் நடித்தபோது 12000 டாலர்களே வழங்கினார். பிறகு தனது வீடியோ விரபலமான பிறகும், ஒரு ரூபாய் தரவில்லை என்று போட்டியில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mia khalife youtube video


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->